நமது ஒற்றை பெற்றோர் அவர்களின் தள்ளு வண்டியின் கடை திறப்பு விழா
- Hamsi
- May 26, 2023
- 1 min read

வாழ்க்கையின் முதல் வெற்றி நாம் செய்கின்ற முயற்சிதான்
இதோ நேற்றைய தினம் நமது ஒற்றை பெற்றோர் அவர்களின் தள்ளு வண்டியின் கடை திறப்பு விழா இனிதே நடைபெற்றது
வாழ்க்கையில் முதல் வெற்றியை துவங்கி இருக்கும் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
இப்போது தள்ளு வண்டிக்கு உதவி செய்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மற்றும் எமது தன்னார்வ தொண்டர்களுக்கும் மிக்க நன்றி
நமது சேவையில் அடுத்த மயில் கல்லாக ஒரு மாற்றத்திற்கு அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இங்கனம்
அனைவருக்கும் உணவு சென்னை அறக்கட்டளை
Comments